பெண்களுக்குரிய மார்கழி மாத கோலப்போட்டிகள் - பெரம்பலூர் மாவட்டம்.
இந்தியாவில் இந்து பெண்கள் கோலமிடுவது நல்ல தெய்வீக சக்திகளை வீட்டிற்குள் அழைப்பதற்காகவும், மங்கலகரத்தை குறிப்பதாகவும் போடப்படுகிறது.
வாசலில் பசு சாணம் கலந்து, தண்ணீர் தெளிக்கவும். பச்சரிசியை கோலதிற்காக பரபரவென அரைத்துகொள்ளவும்.
புள்ளி வைத்து கோலம் போட்டால் தான் குடும்ப பிரச்சனைகள் தீரும்.
ரங்கோலி கோலம் போட்டால் அது அழகிற்கும், வரவேற்பிற்க்கும் உதவும்.
பச்சரிசி மாவால் கோலமிடுவது எறும்புகளுக்கும், சிறு பூச்சிகளுக்கும் உணவாக அமையும்.
கோலமிடுவது பெண்களுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது.
Comments
Post a Comment